Tuesday, 1 November 2016

கமல் - கௌதமி பிரிவு.... காரணம்... ஸ்ருதிஹாசன்?



கமல்ஹாசனும் நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்புதான் திரையுலகில் இன்றைய பரபரப்பு செய்தி.
கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல்... தாலி கட்டாத மனைவியாக.... கமல் உடன் வாழ்ந்த கௌதமி  கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் (வலைப்பூ)  அறிவித்துள்ளார்.
குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான கௌதமி  1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற வட இந்தியரை திருமணம் செய்து கொண்டு, சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தைக்கும் தாயானார்.
1999 ஆம் ஆண்டில் சந்தீப்பை விவாகரத்து செய்த கெளதமி சில வருடங்களுக்குப் பிறகு கமல் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

மேலும்...

http://tamilscreen.com/life-and-decisions-of-gautami/

No comments:

Post a Comment