கபாலி உண்மையிலேயே வெற்றிப்படமா என்று கேள்வி கேட்பதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருக்கின்றன.
கபாலி வெளியீட்டுக்கு முன் அந்தப் படம் நிகழ்த்திய சாதனைகளை யாருமே மறுக்க முடியாது.
ஆனால் படம் வெளியான பிறகு கபாலி படத்தின் வெற்றி குறித்தும், வசூல் குறித்தும் வெளியான தகவல்களை பலரும் முழுமையாக நம்பவில்லை.....
மேலும்...
http://tamilscreen.com/kabali-really-success/
No comments:
Post a Comment