Thursday, 1 September 2016

கட்டம்போட்ட சட்டை, கருப்பு பேண்ட், தோளில் பேக்...! - குற்றமே தண்டனை படத்தில் சுவாதி கொலை ஒற்றுமைகள்...



காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ள குற்றமே தண்டனை திரைப்படத்தில் சுவாதி கொலை தொடர்பான முக்கியமான சம்பவங்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்கள்தான் இப்போது டாக் ஆப் த சிட்டி.
செப்டம்பர் 2 ஆம் தேதி குற்றமே தண்டனை படம் திரைக்கு வரப்போகிறது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையைப் பற்றி பேசுகிற படமாக மட்டுமின்றி, அது குறித்து கேள்வி எழுப்புகிற படமாகவும் குற்றமே தண்டனையை இயக்கி இருக்கிறாராம் மணிகண்டன்.

மேலும்...

http://tamilscreen.com/kutrame-thandanai-news/

No comments:

Post a Comment