Friday, 2 September 2016

‘குற்றம் 23’ படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட அருண்விஜய்….


அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’  படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன் குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய அருண் விஜய் கைதாகி சிறைக்கு சென்றிருந்தால், ஹீரோ இல்லாமலே நடந்து முடிந்திருக்க வேண்டிய இசைவெளியீட்டு விழாவாகி இருக்கும்.

மேலும்...

http://tamilscreen.com/kuttram23-audio-launch/

No comments:

Post a Comment