நடிகர் சங்கத்தில் பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவியை எதிர்க்க ஓர் அணியில் திரண்ட பாண்டவர் அணி, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்ததும் பஞ்சர் ஆகிக்கிடக்கிறது.
பதவி ஆசையும், அரசியலும் புகுந்ததுதான் காரணம்.
நாடக நடிகர்கள் மத்தியில் பலம் பொருந்தியவராக இருந்த ராதாரவியை எதிர்க்க, விஷால் அண்ட்கோவுக்கு அன்றைக்கு (அடி)ஆள் பலம் தேவைப்பட்டது.
மேலும்...
http://tamilscreen.com/nadigar-sangam-issue-3/
No comments:
Post a Comment