வெற்றிநடை போடுகிறது என்று நாளிதழ்களில் கொடுக்கப்படும் பட விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள்.
குறிப்பிட்ட படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தியேட்டர்களுக்குப்போய்ப் பார்த்தால் உண்மை புரியும். அந்தப் படமே தியேட்டரில் இருக்காது.
ரிலீஸ் ஆன ரெண்டாவது நாளே அந்தப்படம் தியேட்டரை விட்டுப்போயிருக்கும்.
மேலும்...
http://tamilscreen.com/kabali-news-2/
No comments:
Post a Comment