Tuesday, 13 September 2016

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நீக்கம்…! – சூடு பிடிக்கும் ஊழல் விவகாரம்…..



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார், செயலாளர் ராதாரவி பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.
சரத்குமாரை தலைவராகக் கொண்ட முந்தைய நிர்வாகக்குழு பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி வந்தது தற்போதைய நிர்வாகக்குழு.

மேலும்...

http://tamilscreen.com/nadigar-sangam-issue-4/

No comments:

Post a Comment