Thursday, 1 September 2016

வெரிகுட் விஜய்சேதுபதியும்...! - வெத்து பில்ட் அப் ஹீரோக்களும்...!



சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையே பில்ட்அப்பில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதனால்தான், முதல் படத்தில் நடிக்கும்போதே தனக்குத்தானே அகில இந்திய ரசிகர் மன்றம் ஆரம்பித்துக் கொண்டு தன்னைத்தானே வாழ்த்தி போஸ்டர் ஒட்டிக்கொள்கின்றனர்.
இப்படி சுயவிளம்பரம் செய்தே பவர்ஸ்டார் பவரான ஸ்டார் ஆனது தனிக்கதை.
ஒரேயொரு படத்தில் நடித்த புதுமுக நடிகரே இப்படி என்றால், முன்னணி கதாநாயக நடிகர்களின் பில்ட்அப் எப்படி இருக்கும்?

மேலும்...

http://tamilscreen.com/vijaysethupathi-without-buildup/

No comments:

Post a Comment