கன்னித்தீவு கதையைப்போல் காலாகாலத்துக்கும் முடிவடையாத விஷயம் காவிரி பிரச்சனை.
தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல்வாதிகள் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்க, சினிமாக்காரர்களின் தலையையும் அவ்வப்போது உருட்டுவார்கள்.
குறிப்பாக ரஜினியை இந்த விவகாரத்தில் இழுத்து வேடிக்கை பார்ப்பார்கள்.
இந்த சீசனில் ரஜினி எஸ்கேப்.
அவருக்குப் பதில் சுஹாசினியை சிக்க வைத்திருக்கிறார்.
மேலும்...
No comments:
Post a Comment