சில படங்களின் தலைப்பே நம் கவனத்தை அந்தப் படங்களின் மீது திருப்ப வைக்கும்.
‘வாட்ஸ்-அப்’பின் தமிழாக்கமான பகிரி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள படமும் அப்படித்தான்.
‘பகிரி’ என்ற தலைப்பு வைத்ததால் மட்டுமல்ல, படத்தின் உள்ளடகத்தினாலும் சற்றே கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
தன்னைப் போலவே தன்னுடைய மகனும் விவசாயத்தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிற அப்பா.
மேலும்...
No comments:
Post a Comment