Tuesday, 27 September 2016

தொடரி படத்தின் வெற்றிக்கு ‘இது’தான் காரணமா?



படத்தயாரிப்பு என்பது பணம் பண்ணும் தொழில்தான்.
அதையும் மீறி சமூகத்தைக் கெடுக்காத, மக்களின் ரசனையை மேம்படுத்துகிற  படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக வகுத்துக் கொண்டு படம் தயாரித்து வரும் பட நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் இந்த ரகம்.

மேலும்...

http://tamilscreen.com/thodari-sucess/

No comments:

Post a Comment