Tuesday, 27 September 2016

விஜய் நடிக்கும் பைரவா…. – வெள்ளையில் நடக்குது வியாபாரம்….



கள்ளக்காதலும்… கருப்புப்பணமும்தான் சினிமா தொழிலின் தேசிய குணம்.
இந்தநிலையில் சமீபகாலமாக மாற்றம் தென்படத் தொடங்கி இருக்கிறது.
மாற்றம் ஏற்பட்டு வருவது கள்ளக்காதலில் அல்ல, கருப்புப் பணப்  புழக்கத்தில்.

கார்ப்பரேட்கள் சினிமாவுக்குள் வந்த பிறகு பண பரிவர்த்தனை குறைந்து காசோலை மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் செய்யப்படுகின்றன.

மேலும்...

http://tamilscreen.com/bairavaavijay60-vijaya-productions-news/

No comments:

Post a Comment