Friday, 30 September 2016

அட்வான்ஸ் தர தாமதம்… தயாரிப்பாளருக்கு அபராதம் போட்ட தமன்னா….



சினிமாவில் எல்லா காலத்திலும் இளிச்சவாயன் யார் என்றால் தயாரிப்பாளர்கள்தான்.
சொந்தப்பணத்தில் படம் எடுத்த காலத்தில் ஹீரோக்கள் முதல்  தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் முதலாளியாக… மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள் – தயாரிப்பாளர்கள்.
காலப்போக்கில் சொந்தப் பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது… பின்னர் மறைந்தும் போனது.

பைனான்சியரிடம் பணம் வாங்கி படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்களாக பவனி வரத் தொடங்கியதும் அவர்களின் மரியாதையும் மங்கிப்போனது.

மேலும்...
http://tamilscreen.com/tamannah-news/

No comments:

Post a Comment