Tuesday, 27 September 2016

கலைப்புலி தாணு தயாரிப்பில் படம் இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!



ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து மணந்த பிறகு 3 படத்தின் மூலம் இயக்குநரானார்.
இளைய மகளான சௌந்தர்யாவோ கிராபிக்ஸ் ஸ்டுடியோவை தொடங்கி நடத்தி வந்தார்.

பின்னர் படத்தயாரிப்பில் இறங்கி வெங்கட்பிரபுவை இயக்குநராகப் போட்டு கோவா என்ற படத்தைத் தயாரித்தார்.

மேலும்...

http://tamilscreen.com/soundarya-rajini-news-2/

No comments:

Post a Comment