தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல் தொடங்கி விஷால், விக்ரம்பிரபு வரை ஜெயலலிதா நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.மு.க. ஆதரவாளரான கவிஞர் வைரமுத்துவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வைரமுத்துவின் வாழ்த்து இதோ...
மேலும்...
http://tamilscreen.com/vairamuthu-wished-jayalalitha/
No comments:
Post a Comment