Monday, 19 September 2016

விவாகரத்து விவகாரம்… – பக்குவப்பட்ட சௌந்தர்யா ரஜினி…


கடந்த வாரம் மூன்று விவாகரத்து செய்திகள் அடிபட்டன.
விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்கிற திவ்யதர்ஷினி தன் காதல் கணவரை கைகழுவப்போகிறார் என்றொரு செய்தி.
அடுத்து வில்லன் நடிகர் பாபிசிம்ஹா நடிகை ரேஷ்மி மேனன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் அடிபட்டது.
இந்த இரண்டு விவாகரத்து செய்திகளை மறக்க வைக்கும் அளவுக்கு அடுத்து வந்தது ஒரு அதிரடி தகவல்.
மேலும்...



No comments:

Post a Comment