Friday, 9 September 2016

ஜார்ஜியாவில் விஷாலும், தமன்னாவும்....



ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும்  வீரசிவாஜி  படத்தை தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து  விஷால் நடிக்கும் கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறது.
கதாநாயகியாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில்  நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார். தவிர, பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவும் நடிக்கிறார்.

மேலும்...

http://tamilscreen.com/vishal-and-tamannah-at-georgia/

No comments:

Post a Comment