Thursday, 1 September 2016

தமிழகத்தை பரபரப்பாக்கிய ‘தண்டனை’ போஸ்டர்…!



செப்டம்பர் -2 தீர்ப்பு.
தண்டனை?
என்ற கேள்வியை எழுப்பும் வாசகத்துடன் கூடிய ஒரு போஸ்டரை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல ஊர்களில் பார்த்திருப்பீர்கள்.
இப்படியொரு போஸ்டரைப் பார்த்த உடன்… ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கும்.

நமக்கே இப்படி என்றால்… உளவுத்துறைக்கு எப்படி இருந்திருக்கும்?

மேலும்...

http://tamilscreen.com/poster/


No comments:

Post a Comment