‘ரேனிகுண்டா’ ‘வயது 18’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பன்னீர் செல்வம்.
ரேணிகுண்டா படத்தில் மிகப்பெரிய பெயர் கிடைத்தது இவருக்கு.
அதை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்ட பன்னீர் செல்வம் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் லிங்குசாமியிடம் ஐக்கியமானார்.
அவருடைய கதை விவாதங்களில் கலந்து கொண்டபடி காலத்தைத்தள்ளிய பன்னீர்செல்வத்துக்கு தன்னுடைய உறவினரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் லிங்குசாமி.
மேலும்...
http://tamilscreen.com/vijaysethupathy-news/
No comments:
Post a Comment