சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, வெகு மக்களுக்கான ஊடகம் அது.
வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் கடந்த காலங்களில், புதுமைகளுக்கு மட்டுமல்ல பல்வேறு புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கின்றன திரைப்படங்கள்.
திரைப்படக்கலை குறித்த இதுபோன்ற புரிதல் இளம் இயக்குநர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
மேலும்...
http://tamilscreen.com/gvp-story/
No comments:
Post a Comment