Tuesday, 27 September 2016

கஞ்சா கருப்பு மீது மானநஷ்ட வழக்கு…! – கோர்ட்டுக்குப் போகிறார் முன்னாள் மானேஜர்…!



கஞ்சா கருப்புவை ராம் படத்தில் காமெடியனாக அமீர் அறிமுகப்படுத்தியபோது அவர் வெள்ளாந்தியான ஆள்.
சினிமா உலகின் சூட்சுமங்களை அறியாதவராக இருந்த கருப்புவுக்கு மானேஜராக இருந்து வழிநடத்தியது முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவரான வீ.கே.சுந்தர்.

சில பல படங்களில் நடித்து காமெடி நடிகனாக பிரபலமான பிறகு கஞ்சா கருப்புவுக்கும், வீ.கே.சுந்தருக்கும் முட்டிக் கொண்டது.

மேலும்...

http://tamilscreen.com/kanja-karuppu-news/

No comments:

Post a Comment