Friday, 30 September 2016

தேவி படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை… அக்டோபர் 7 வெளியாவதில் சிக்கல்…



இன்றைய தேதியில் இளைஞர்களின் ஆதர்ஷ ஹீரோ சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும்தான்.
இளைஞர்களில் ஒரு சாரர் சிவகார்த்திகேயனை விரும்புகிறார்கள் என்றால்…
இன்னொரு சாரர் விஜய்சேதுபதியை வெறித்தனமாக விரும்புகிறார்கள்.

அன்றைய கமல் – ரஜினி, இன்றைய அஜித் – விஜய் போல், சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது.

மேலும்...

http://tamilscreen.com/devi-release-date-problem/

No comments:

Post a Comment