Thursday, 1 September 2016

சட்டத்தை மீறும் சினிமாக்காரர்கள்...! - சலாம் போடும் காவல்துறையினர்....!



சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் - முட்டாள்தனமாக.
உண்மையில், சாமான்யனுக்கு ஒரு மாதிரியும், பணம் படைத்தவனுக்கு வேறு மாதிரியுமாகவே இருக்கின்றன - நம் நாட்டு சட்டங்கள்.
இதற்கு உதாரணம் அவசியமில்லை என்றாலும், குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய நடிகர் அருண்விஜய்யின் ஜாமின் விஷயத்தை சொல்லலாம்.

மேலும்...

http://tamilscreen.com/cinema-police/

No comments:

Post a Comment