ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு பாகங்களும் வணிகரீதிய்ல மிகப்பெரிய வெற்றியடைநந்தன.
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் கைகோர்க்க வைத்து காசு பார்ப்பதுதான் திரையுலக வணிக தந்திரம் அல்லது சூத்திரம்.
சிங்கம், சிங்கம் -2 படங்கள் சூப்பர்ஹிட்டானதால் அதன் மூன்றாம் பாகத்தை தயாரிக்க பல முன்னயி நிறுவனங்கள் போட்டிபோட்டன...
மேலும்...
http://tamilscreen.com/suriya-singam3-release-date/
No comments:
Post a Comment