காவல்துறையின் நடவடிக்கை என்பது பல நேரங்களில் ஆளும்கட்சியின்
கண்அசைவில்தான் நடைபெறும். குறிப்பாக பெரிய இடத்து விவகாரம் என்றால்,
காவல்துறையின் நடவடிக்கை உடனே பாயாது. ஆட்சியாளர்களிடம் சிக்னல் கிடைத்த
பிறகே விசாரணையை தொடங்குவார்கள்.
பவர்ஸ்டார், பச்சமுத்து என இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு – கடந்த, நிகழ் காலங்களில்.
இப்போது எதற்காக காவல்துறை பற்றி காலட்சேபம்?
விஷயம் இருக்கு பாஸ்…
மேலும்...
http://tamilscreen.com/nadigar-sangam-issue-5/
No comments:
Post a Comment