Friday, 2 September 2016

மைனாவுக்குப் பிறகு குற்றமே தண்டனை…. விதார்த்துக்கு கிடைத்த வெற்றி…



அரைடஜன் எக்ஸ்ப்ரஷன்களை மட்டுமே முகத்தில் வைத்திருப்பவர்களை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.
எக்ஸ்ப்ரஷன் என்றால் என்னவென்றே தெரியாத பவர்ஸ்டார் கூட பல படங்களில் நடித்துவிட்டார்.
நடிப்பின் நுணுக்கம் தெரிந்த விதார்த் போன்ற திறமையான நடிகர்களுக்கு கோடம்பாக்கக் கோட்டையின் கதவு இன்னமும் விரியத்திறக்கவில்லை.
இத்தனைக்கும் அவர் கூத்துப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கலைஞன்.

மேலும்...

http://tamilscreen.com/kuttramethandanai-vidharth/

No comments:

Post a Comment