Tuesday, 20 September 2016

விலங்குகள் நல வாரியத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு என்ன வேலை?


ரஜினி குடும்பத்தினருக்கு பதவிகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.
ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு  ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் என்ற பதவி  சமீபத்தில் தேடிவந்தது.
தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் என்ன அடிப்படையில் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. எழுந்த வேகத்தில் அடங்கியும் போனது.

மேலும்...

http://tamilscreen.com/soundaryarajinikanth-in-animal-welfare-board/



No comments:

Post a Comment